சட்டப்பெரவையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் நட்சத்திர விடுதிகளில் நடக்கும் விழாக்களில் உபரி உணவுகளை வீணாக்காமல் அதனை ஏழை எளியோருக்கு கொண்டு சேர்க்க முதற்கட்டமாக தமிழகத்தில் பத்து மாவட்டங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளர்.
