2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சிறப்பு சலுகை - தெற்கு ரயில்வே


இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மின்சார ரயிலில் நெர கட்டுப்பாடின்றி பயணம் செய்யலாம். மேலும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டும் ரிட்டன் மற்றும் சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படும். டிக்கெட் வாங்கும் பொழுது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழை காண்பிக்க வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு ரிட்டன் மற்றும் சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படாது. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு பழைய கட்டுப்பாடுகள் தொடரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவத்துள்ளது.
Previous Post Next Post