காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது


வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதுவை, காரைக்காலிலும் மழை பெய்ய வாய்ப்பு.

சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.



Previous Post Next Post