இன்று பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு விற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்க்கு பெறுமை செக்கும் வகையில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ.2 கோடி தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாரா ஒலிம்பிக்கில் இந்தியா தொடர் வெற்றியை பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் பதிவிட்டிருந்தார். தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்கவேலுவிற்கு வாழ்த்துகள். பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மாரியப்பன் பதக்கம் வென்றுள்ளார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பாரத பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Tags:
olympic
